Question
Download Solution PDFA, B, C, D, E, F மற்றும் G என்று ஏழு பேர் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு உயரத்தைக் கொண்டுள்ளனர். C என்பவர் G ஐ விட மட்டும் குள்ளமானவர். B ஐ விட உயரமானவர்களின் எண்ணிக்கை, D ஐ குள்ளமானவர்களின் எண்ணிக்கைக்குச் சமம். A மற்றும் E இருவரும் எல்லோரைக்காட்டிலும் குள்ளமானவர்கள் அல்ல எனில், அவர்களுள் யார் எல்லோரைக்காட்டிலும் குள்ளமானவர்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFநபர்கள்: A, B, C, D, E, F மற்றும் G.
1) C என்பவர் G ஐ மட்டும் விட குள்ளமானவர். எனவே, G நிச்சயமாக மிக உயரமானவராக இருக்க வேண்டும்.
2) B ஐ விட உயரமானவர்களின் எண்ணிக்கை, D ஐ விட குள்ளமானவர்களின் எண்ணிக்கைக்குச் சமம். எனவே, B மற்றும் D 3வது மிக உயரமான அல்லது 3வது மிக குள்ளமானவராக இருக்க வேண்டும்.
3) A மற்றும் E இருவரும் மிகவும் குள்ளமானவர்கள் அல்ல. எனவே, E மற்றும் A இருவரும் F ஐ விட உயரமாக இருக்க வேண்டும்.
G > C > B/D > A/E > D/B > E/A > F
எனவே, மிகவும் குள்ளமானவர் F.
Last updated on Jun 9, 2025
-> RRB NTPC 2025 Exam Postponed. Railway Recruitment Board has rescheduled the RRB NTPC Exam for June 5, 2025 (Shift 3).
-> RRB NTPC Exam Analysis 2025 is LIVE now. All the candidates appearing for the RRB NTPC Exam 2025 can check the complete exam analysis to strategize their preparation accordingly.
-> The RRB NTPC Admit Card 2025 has been released on its official website.
-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here.
-> The RRB NTPC CBT 1 Exam is scheduled from 5th June to 24th June 2025 as per the revised tentative exam schedule.
-> The RRB NTPC 2025 Notification has been released for a total of 11558 vacancies.
-> A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.
-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.
-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.
-> Check out the Rajasthan PTET Admit Card 2025 and UPSC Prelims Result Date 2025 here.